Sunday, August 26, 2007

கடவுளை மறுக்கும் விஞ்ஞானிகள் !!

அமெரிக்காவின் Nature இதழ் (விஞ்ஞான இதழ்) எடுத்த புள்ளி விவரம்:

கடவுள் நம்பிக்கையற்ற விஞ்ஞானிகள்

1914 இல் 72 %

1993 இல் 85 %

1999 இல் 90 %

நன்றி:'ராணி', 11.7.1999

1 comment:

Thamizhan said...

பெரிய பெரிய மதத் தலைவர்கள் உடல்நலம் சரியில்லை யென்றால் கடவுளிடம் போகிறார்களா?மருத்துவ விஞ்ஞானிகளிடம் போகிறார்களா?

"கடவுள் மனிதனின் உன்னத படைப்பு"என்றார் ராபர்ட் இங்கர்சால்.

இப்போதெல்லாம் கடவுளை விட்டு விடுகிறார்கள் ஆன்மீகம்,யோகா,உலக அமைதிக்கு யாகம்,ஒரே நேரத்தில் அனைவரும் வேண்டினால் அந்த சக்தி
உலகத்தை முன்னேற்றும்,இப்படி எவ்வளவோ....இவர்கள் அனைவரும் பெரும் பணக்காரர்கள் ஆவதுதான் விஞ்ஞானிகள் அறிய முடிகிறது!